தகைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prayani (பேச்சு | பங்களிப்புகள்)
"==தகைவு(மீட்சியியல்)== எந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
Prayani (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 9: வரிசை 9:


தகைவின் அலகு நியூட்டன்- மீட்டர் 2 N/m2
தகைவின் அலகு நியூட்டன்- மீட்டர் 2 N/m2


==தகைவின் வகைகள் ==

*நேர்குத்துத் தகைவு
*தொடுகோட்டுத் தகைவு

===நேர்குத்துத் தகைவு ===

பொருளின் உள்ளே ஓரலகுப் பரப்பில் மேற்ப்பரப்பிற்க்கு நேர்க்குத்து திசையில் தோற்றுவிக்கப்படும் மீட்பு விசையே '''நேர்குத்துத் தகைவு''' ஆகும்.

===தொடுகோட்டுத் தகைவு ===

பொருளின் பக்கங்களின் மீது ஓரலகுப் பரப்பில் செயல்படும் தொடுகோட்டு விசை '''தொடுகோட்டுத் தகைவு''' எனப்படுகிறது.

07:13, 17 மே 2012 இல் நிலவும் திருத்தம்

தகைவு(மீட்சியியல்)

எந்த ஒரு பொருளின் மீதும் புற விசை செயல்படும் பொது, பொருளிலுள்ள மூலக்ககூறுகட்கிடையே சார்பு இடப்பெயர்ச்சி ஏற்ப்படுகிறது. இதனால் பொருளினுள் எதிர்வினை விசை தோன்றி புறவிசையை சரி செய்கிறது. இந்த உள்விசை தான் பொருளினைத் தன் பழைய நிலைக்குக் கொண்டுவர முயற்சி செய்கிறது. பொருளினுள் ஓரலகு பரப்பில் தோன்றுகின்ற மீட்சி விசையை தான் தகைவு என்பார். பொருள் சமநிலையில் உள்ள போது உள்விசை, புறவிசைக்கு சமமாக இருக்கும். எனவே தகைவு பொருளின் ஓரலகு பரப்பில் செயற்படும் புறவிசையால் அளவிடப்படுகிறது.

தகைவு= விசை/பரப்பளவு

பொருளின் மீது செயல்படும் விசை F எனவும், பரப்பளவு A எனவும் கொண்டால் தகைவு= F /A

தகைவின் அலகு நியூட்டன்- மீட்டர் 2 N/m2


தகைவின் வகைகள்

  • நேர்குத்துத் தகைவு
  • தொடுகோட்டுத் தகைவு

நேர்குத்துத் தகைவு

பொருளின் உள்ளே ஓரலகுப் பரப்பில் மேற்ப்பரப்பிற்க்கு நேர்க்குத்து திசையில் தோற்றுவிக்கப்படும் மீட்பு விசையே நேர்குத்துத் தகைவு ஆகும்.

தொடுகோட்டுத் தகைவு

பொருளின் பக்கங்களின் மீது ஓரலகுப் பரப்பில் செயல்படும் தொடுகோட்டு விசை தொடுகோட்டுத் தகைவு எனப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தகைவு&oldid=1110124" இலிருந்து மீள்விக்கப்பட்டது