தகாப் பாலுறவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: kk:Қан араласу(инцест) (missing)
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: kk:Қан араласу (инцест)
வரிசை 36: வரிசை 36:
[[ja:近親相姦]]
[[ja:近親相姦]]
[[ka:ინცესტი]]
[[ka:ინცესტი]]
[[kk:Қан араласу (инцест)]]
[[ko:근친상간]]
[[ko:근친상간]]
[[lt:Kraujomaiša]]
[[lt:Kraujomaiša]]

08:58, 8 மே 2012 இல் நிலவும் திருத்தம்

தகாப் பாலுறவு (தகாப் புணர்ச்சி) எனப்படுவது நெருங்கிலகுடும்ப அங்கத்தவர்களிடையிலான பாலுறவாகும். இது பாலுறவுச் செயற்பாடுகளில் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றாகும். எல்லாச் சமூகங்களிலும் தகாப் பாலுறவைத் தடுக்க முனைகின்றன. சட்டங்கள் நெருங்கிய உறவுத் திருமணங்களைத் தடுக்கின்றன. நெருங்கிய உறவுகள் எனக்கருதப்படுபவை சமூகங்களுக்குச் சமூகம் வேறுபடுகின்றன.

ரத்த சம்மந்த உறவுகளுடனான புணர்ச்சி

தகாதப் பாலுறவு வகையில் ரத்த சம்மந்தமான உறவுகளுடனான புணர்ச்சியும் ஒன்று. இவ்வகையில் தாய் - மகன் , தந்தை -மகள் புணர்ச்சிகளும் அடங்குகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தகாப்_பாலுறவு&oldid=1103302" இலிருந்து மீள்விக்கப்பட்டது