நானோமீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: fa:نانومتر; மேலோட்டமான மாற்றங்கள் |
சி r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: lo:ນາໂນແມັດ |
||
வரிசை 44: | வரிசை 44: | ||
[[ja:ナノメートル]] |
[[ja:ナノメートル]] |
||
[[ko:나노미터]] |
[[ko:나노미터]] |
||
[[lo:ນາໂນແມັດ]] |
|||
[[mk:Нанометар]] |
[[mk:Нанометар]] |
||
[[ml:നാനോമീറ്റർ]] |
[[ml:നാനോമീറ്റർ]] |
23:19, 26 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்
ஒரு மீட்டரின் ஒரு பில்லியனில் ஒரு பங்கு ஒரு நானோ மீட்டர் (Nanometer) ஆகும். ஒரு மில்லி மீட்டரின் ஒரு மில்லியனில் ஒரு பங்கு ஒரு நானோ மீட்டர்.
- ஒரு நானோ மீட்டர் = 1×10-9 மீட்டர் = 1/1000,000,000 மீட்டர்
- ஒரு நானோ மீட்டர் = 1×10-6 மீட்டர் = 1/1,000,000 மில்லி மீட்டர்
நானோமீட்டர் அளவில் குறிப்பிடப்படும் சில பொருட்கள்:
- 1 நானோ மீட்டர் - சுக்ரோசு என்னும் இனிப்பு வேதிப் பொருள் மூலக்கூறின் பருமன்.
- 1.1 நானோமீட்டர் (நா.மீ.) - ஒற்றைச் சுவர் கார்பன் நானோ குழலின் உள்விட்டம்.
- 2 நா.மீ. - டி.என்.ஏ (DNA) என்னும் உயிர் மரபிழையின் சுருளை (helix) விட்டம்.
- 3 நா.மீ. கணினிகளில் உள்ள சுழலும் வன்தட்டு (நிலை நினைவகம்) அதன் காந்த உணர்முகத்தில் இருந்து விலகி சுழலும் இடைவெளி.
- 20-450 நா.மீ. - பல நச்சுயிரிகளின் பருமை.
- <100 நா.மீ. புகையில் உள்ள துகள்களில் 90% துகள்களின் அளவு.