இடச்சு மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: ilo:Pagsasao nga Olandés
சி r2.6) (தானியங்கிஇணைப்பு: vep:Alaman kel'
வரிசை 150: வரிசை 150:
[[uk:Нідерландська мова]]
[[uk:Нідерландська мова]]
[[vec:Łéngua ołandexe]]
[[vec:Łéngua ołandexe]]
[[vep:Alaman kel']]
[[vi:Tiếng Hà Lan]]
[[vi:Tiếng Hà Lan]]
[[vls:Algemêen Nederlands]]
[[vls:Algemêen Nederlands]]

18:14, 4 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

டச்சு மொழி பேசப்படும் இடங்கள்

டச்சு (நீடலான்ட்ஸ்) மொழி, ஏறத்தாழ 22 மில்லியன் மக்களால் பேசப்படும் மேற்கு ஜெர்மானிய மொழியாகும். இம்மொழி பேசுபவர்கள் பெரும்பாலும் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் இருக்கிறார்கள். தவிர, சிறு எண்ணிக்கையிலான டச்சு பேசும் குழுவினர் பிரான்சிலும் நெதர்லாந்தின் முந்தைய குடியிருப்பு நாடுகளிலும் இருக்கிறார்கள். டச்சு மொழி, ஆங்கிலத்துக்கும் ஜெர்மன் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு உடையது.

மேலும் காண்க

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடச்சு_மொழி&oldid=1013557" இலிருந்து மீள்விக்கப்பட்டது