சிராசர் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிராசர் புறா
சிராசர் புறா பெலருஸ் நாட்டு தபால்தலையில்

சிராசர் புறா (Strasser pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[1] சிராசர் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை கண்காட்சிகள் தவிர ஊணுக்காகவும் வளர்க்கப்படுகின்றன.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிராசர்_புறா&oldid=2655040" இலிருந்து மீள்விக்கப்பட்டது