உள்ளடக்கத்துக்குச் செல்

சியூ சின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியூ சின்
பிறப்பு(1875-11-08)8 நவம்பர் 1875
Shanyin, Shaoxing, Zhejiang, Qing Dynasty
இறப்பு15 சூலை 1907(1907-07-15) (அகவை 31)
Shanyin, Shaoxing, Zhejiang, Qing Dynasty
இறப்பிற்கான
காரணம்
Decapitation
அரசியல் கட்சிGuangfuhui
Tongmenghui
பெற்றோர்Qiu Xinhou (秋信候)
வாழ்க்கைத்
துணை
Wang Tingjun (王廷鈞)
பிள்ளைகள்Wang Yuande (王沅德)
Wang Guifen (王桂芬)
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம்.

சியூ சின் (Qiu Jin: நவம்பர் 8, 1875 – ஜூலை 15, 1907), (Xuanqing (சீனம்: 璿卿பின்யின்: Xuánqīng) and Jingxiong (எளிய சீனம்: 竞雄; மரபுவழிச் சீனம்: 競雄பின்யின்: Jìngxióng), sobriquet Jianhu Nüxia (எளிய சீனம்: 鉴湖女侠; மரபுவழிச் சீனம்: 鑑湖女俠பின்யின்: Jiànhú Nǚxiá; நேர்பொருளாக "Woman Knight of Mirror Lake"), ஒரு சீனப் புரட்சியாளரும் பெண்ணிய எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். சிங் அரச மரபை எதிர்த்து செய்த கிளர்ச்சியில் தோல்வி கண்டார். பின்னர் தூகிலிடப்பட்டார். இவர் தேசிய போராட்ட வீராங்கனையாக சீனாவில் மதிக்கப்படுகிறார்.[1]

இளமை

[தொகு]

1875 இல் சீனாவில் ஓர் உயர்குடியில் சின் பிறந்தார். சிறந்த கல்விகற்ற சின் எப்பொழுதும் எழுதுவதையே விரும்பினார். இக்காலத்தில் அவர் பல கருப்பொருட்களில் கவிதைகளை எழுதினார். மலர்கள், பருவகாலங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள், நாட்டு நடவடிக்கைகள் குறித்த மகிழ்வுக் கவிதைகளை அவர் எழுதினார். மேலும் சீனவரலாற்றில் இடம்பெற்ற பெண் போராட்ட வீரர்கள், புரட்சியாளர்கள் ஆகியவர்கள் குறித்து எழுதினார். இவர்களைப் பற்றிய கவிதைகளில் அவர்களுடைய வலிமை, வீரம், அழகு ஆகியவற்றைக் குறித்து எழுச்சிமிகு பாடல்கள் இடம்பெற்றன. அவருடைய ஒரு கவிதை என்னிடம் சொல்லாதெ பெண் என்பவள் ஆணுக்குப் பயன் தருபவள் என்று எனத் தொடங்குகிறது. சியூவின் கவிதைகள் அவருடைய தன்னம்பிக்கையையும் அவருடைய பாரம்பரியமிக்க சீனக் கலாச்சாரத்தின் மதிக்கப்படக்கூடிய ஒரு சிறந்த பெண் எழுத்தாளராக வேண்டும் என்ற விருப்பத்தையும் எதிரொளித்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. KeriLynn Engel. "Qiu Jin, Chinese feminist & revolutionary martyr". Amazing Women In History. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 9, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியூ_சின்&oldid=2498211" இலிருந்து மீள்விக்கப்பட்டது