சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம்
சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம் (Saudi Food and Drug Authority) என்பது சவூதி அரேபியா இராச்சியத்திற்கான ஒரு சுயாதீன அமைப்பாகும். தேசத்திற்கான உணவு மற்றும் மருந்து பாதுகாப்பை உறுதி செய்வதை இவ்வமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆணையம் 2003 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 29 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது. [1] சவுதி சுகாதார அமைச்சகம் மருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்கான பொறுப்பை இவ்வமைப்பிற்கு வழங்கியுள்ளது. சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம் பிராந்தியத்தில் உள்ள மாநிலங்களில் செல்வாக்கு மிக்க ஓர் அமைப்பாகச் செயல்படுகிறது.[2]
ஆங்கில மொழி வெளியீடு
[தொகு]2016 ஆம் ஆண்டில், ஆணையத்தின் உறுப்பினர்களும் பிறரும், ஆத்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் கனடாவில் உள்ள ஒப்பிடக்கூடிய சிறந்த நடைமுறைகளுடன் ஆணையத்தை ஒப்பிட்டு ஒரு ஆய்வை வெளியிட்டனர்.
பன்னாட்டு ஒப்பந்தங்கள்
[தொகு]உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Official website".
- ↑ Hashan, Hajed; Aljuffali, Ibrahim; Patel, Prisha; Walker, Stuart (February 2016). "The Saudi Arabia Food and Drug Authority: An Evaluation of the Registration Process and Good Review Practices in Saudi Arabia in Comparison with Australia, Canada and Singapore". Pharmaceutical Medicine 30 (1): 37–47. doi:10.1007/s40290-015-0124-4.
- ↑ Food and Drug Administration (FDA) (3 February 2021). "FDA – The Saudi Food and Drug Authority (SFDA) Confidentiality Commitment" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 October 2021.