உள்ளடக்கத்துக்குச் செல்

சரிதா (விளையாட்டு வீராங்கனை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரிதா இந்திய நாட்டின் குத்துச்சண்டை விளையாட்டு வீராங்கனை. 2014 ஆம் ஆண்டின் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தான் பெற்ற வெண்கலப்பதக்கத்தைத் ஏற்க மறுத்து தனது ஏமாற்றத்தைப் பதிவு செய்தவர்.[1]

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அதிகாரிகள் தமக்கு உதவி செய்யாததையும் பதிவு செய்தவர்.[2]

மேற்கோள்கள்[தொகு]