உள்ளடக்கத்துக்குச் செல்

கோளப் பந்து அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோளப்பந்தின் செயல்பாடு (சிவப்புப் புள்ளி சுழல் திசையைக் காட்டுகிறது.)

கோளப்பந்து அமைப்புகள் (Ball bearing) என்பது இயந்திரங்களின் சுழற்சியில் உராய்வைக் குறைக்கிக உதவும் சாதனமாகும். ஒரு புறப்பரப்பின் மீது இன்னொரு புறப்பரப்பு சுழலும்போது உராய்வு ஏற்படுகின்றது. இதனால் தேய்மானமும், வெப்பமும், ஆற்றல் விரயமும், சத்தமும் உண்டாகின்றன. இவற்றைக் குறைப்பதற்காக, நிலையாக இருக்கும் பரப்புக்கும், சுழலும் பரப்புக்கும் இடையில் கோளப்பந்துகள் வைக்கப்படுகின்றன. கோளப்பந்துகள் (BALL BEARINGS ) இந்தப் பரப்புகளை ஒருசில இடங்களில் மட்டும் தொடுவதால் உராய்வு வெகுவாகக் குறைகிறது.[1]

மேற்கோள்

[தொகு]
  1. அனைவருக்கும் கல்வி இயக்கம் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அனுமதி வெளியீட்டு நூல் 2010 - எதனாலே ? எதனாலே ? எதனாலே ?
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோளப்_பந்து_அமைப்பு&oldid=3313613" இலிருந்து மீள்விக்கப்பட்டது