கோபால் ரவிதாசு
Appearance
கோபால் ரவிதாசு (Gopal Ravidas) என்பவர் பீகாரைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போதைய பீகார் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். ரவிதாசு 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் வேட்பாளராகப் புல்வாரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]