உள்ளடக்கத்துக்குச் செல்

குல்பர்கா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குல்பர்கா பல்கலைக்கழகம், கர்நாடகாவின் குல்பர்கா நகரில் உள்ளது. இது குல்பர்கா, பீதர், ராய்ச்சூர், யாத்கிர் மாவட்டங்களில் வாழும் மக்களின் கல்விக்காக உருவாக்கப்பட்டது. முப்பதுக்கும் அதிகமான துறைகளும், நான்கு ஆய்வு மையங்களையும் கொண்டுள்ளது. 1980இல் வெளியான அரசு உத்தரவுப் படி, மாநில அளவிலான பல்கலைக்கழகம் என்ற நிலை இதற்கு வழங்கப்பட்டது.

துறைகள்

[தொகு]
  • முதுநிலைப் படிப்புகள் துறை
  • கணிப்பொறியியல் துறை
  • அறிவியல் & தொழில்நுட்பத் துறை
  • கலைத் துறை
  • சமூகவியல் துறை
  • சட்டம்
  • கல்வி
  • பொருளியல், மேலாண்மை
  • கணிதம்
  • மேலாண்மைத் துறை

சான்றுகள்

[தொகு]