கிமு 4ஆம் ஆயிரமாண்டு
Appearance
நிகழ்வுகள்
[தொகு]- உலகில் தோன்றிய நாகரிகங்களில் "நாகரீகம்" ஒன்றுக்கு வேண்டிய சகல அம்சங்களையும் கொண்ட முதலாவது நாகரிகமாக கருதப்படும், சுமேரிய நாகரீகத்தின் தோற்றமும் அதன் வளர்ச்சியும். இது தெற்கு மெசொப்பொத்தேமியாவில் அமைந்திருந்த ஒரு பழைய நாகரீகமாகும்.( இன்றைய தென் ஈராக்) இது கிமு 3வது ஆயிராவாண்டில் பபிலோனிய இராச்சியத்தின் எழுச்சிவரை காணப்பட்டது.