உள்ளடக்கத்துக்குச் செல்

கார்லோசு கார்சியா கெசாடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்லோசு கார்சியா கெசாடா
தனிநபர் தகவல்கள்
முழுப் பெயர் கார்லோசு கார்சியா கெசாடா
பிறப்பு ஏப்ரல் 18, 1978 (1978-04-18) (அகவை 46)
நாடு எசுப்பானியா
அணி தகவல்கள்
தற்போதைய அணி இளைப்பாரிய
பிரிவு பாதை
பங்களிப்பு ஓட்டுனர்
Professional team(s)1
2002–2005
2006–2007
கெல்மே (Kelme)
யுனிபெட்.காம் (Unibet.com)
Major wins
Vuelta a España, 1 stage
Vuelta a Andalucía (2006)
Vuelta a Castilla y León (2005)
GP Villafranca de Ordizia (2005)
Infobox last updated on:
பெப்ரவரி 9, 2008

1 Team names given are those prevailing
at time of rider beginning association with that team.

கார்லோசு கார்சியா குயேசாடா (Carlos García Quesada) (பிறப்பு ஏப்ரல்18, 1978 லாசுபியா) முன்னாள் எசுப்பானிய சாலை மிதிவண்டி ஒட்ட வீரர் ஆவார். 2002 ஆம் ஆண்டு கெல்மே அணியில் பங்குபற்றியதன் மூலம் இவர் தொழில்முறை வீரர் ஆனார். 2005 ஆம் ஆண்டு முடிவு வரை கெல்மே அணியில் தொடர்ந்த கார்லோசு 2006 ஆம் ஆண்டு யுனிபெட்.காம் அணிக்கு மாறினார். இருந்தாலும், 2006 ஆம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்த போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் (Operación Puerto doping case) இவரது பெயரும் இணைக்கப்படவே கார்லோசு அணியிலிருநது ஓரங்கட்டப்பட்டார். 2007 ஆண்டின் தொடக்கத்தில் காலோசு யுனிபெட்.காம் அணியுடன் உடன்பாட்டிற்கு வந்து அணியிலிருந்து விலகிக் கொண்டார்.

வெளி இணைப்புகள்

[தொகு]