கார்டல் மெட்ராஸ்
Appearance
கார்டல் மெட்ராஸ் | |
---|---|
பிறப்பிடம் | கால்கரி, ஆல்பர்ட்டா |
இசை வடிவங்கள் | சொல்லிசை |
இசைத்துறையில் | 2017-தற்பொழுது |
வெளியீட்டு நிறுவனங்கள் | Sub Pop, ராயல் மௌண்டைன் ரெகார்டஸ் |
இணையதளம் | cartelmadras.com |
உறுப்பினர்கள் | எபோசி
|
கார்டல் மெட்ராசு (Cartel Madras) கனடிய நாட்டின் ஆல்பர்ட்டா மாநிலத்தில் உள்ள கால்கரியைச் சேர்ந்த ஒரு சொல்லிசை குழுவாகும். இந்த குழுவின் உடன் பிறந்த சகோதிரிகளான பிரியா "கான்ட்ரா" ரமேஷ் மற்றும் பாக்யா "எபோஷி" ரமேஷ்[1] [2]தங்கள் முதல் பாடலான ப்ராஜெக்ட் கூண்டா பகுதி 1: டிராபிஸ்தான், 2018 இல் வெளியிட்டனர்[3] [4] [5] . பின்னர் 2019 ஆம் ஆண்டில், அவர்கள் சப் பாப் மற்றும் ராயல் மவுண்டன் ரெக்கார்ட்ஸ் இசை நிறுவனத்துடன் கையெழுத்திட்டனர் மற்றும் அவர்களின் ஈ.பி., ஏஜ் ஆஃப் கூண்டா நவம்பர் 1 அன்று வெளியிடப்பட்டது . [6] [7]
உருவாக்கம்
[தொகு]இரண்டு சகோதரிகளும் சென்னை, இந்தியா வில் இருந்து கனடாவிற்கு குடியேறியவர்கள். இவர்கள் தங்களை பால் புதுமையினராக அடையாள படுத்திக்கொள்கின்றன[8]
- ↑ "Calgary-based hip-hop group redefines 'coolness' by simply existing | The Star". thestar.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-17.
- ↑ "Calgary-based hip-hop duo Cartel Madras draws attention — and music video cameos — from some big names". CBC Music. Feb 20, 2019.
- ↑ "Get Familiar with Cartel Madras: Watch the Video for "Pork and Leek" Now". Complex (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-17.
- ↑ "Chennai Meets Calgary: Cartel Madras Put Trap on the Map -". Rolling Stone India (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-11-05. பார்க்கப்பட்ட நாள் 2019-06-17.
- ↑ Barutowicz, Aldona (2019-04-02). "Indo-Calgarian Rappers Cartel Madras are a Study in Juxtaposition and Harmony". Avenue Calgary (in கனடிய ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-17.
- ↑ "Calgary-Based Rap Duo Cartel Madras Sign to Sub Pop". exclaim.ca (in கனடிய ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-17.
- ↑ "Fall 2019 guide: 17 albums you need to hear". CBC Music.
- ↑ "Cartel Madras Pave a New Path of Visibility with 'Age of the Goonda'". exclaim.ca (in கனடிய ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-15.