உள்ளடக்கத்துக்குச் செல்

காப்ரியல் மௌடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காப்ரியல் மௌடன்
Gabriel Mouton Edit on Wikidata
பிறப்பு29 ஆகத்து 1619
லியோன்
இறப்பு28 செப்டெம்பர் 1694 (அகவை 75)
லியோன்
படித்த இடங்கள்University of Lyon
அறிவியல் வாழ்க்கைப் போக்கு
துறைகள்கணிதம்
நிறுவனங்கள்
  • Église Saint-Paul

காப்ரியல் மௌடன் (1618 – 28 செப்டம்பர் 1694) (Gabriel Mouton) நன்கறியப்பட்ட பிரான்சு கணித அறிவியலாளர் ஆவார். இவர் 1670 ஆம் ஆண்டு அளவியலில் தசம முறையை அறிமுகப்படுத்தினார். மேலும் இவர் மெட்ரிக் அளவைகளின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.[1]

மேற்கோள்

[தொகு]
  1. Mouton, Gabriel (1670). Observationes diametrorum solis. Ex Typographia Matthaei Liberal. பார்க்கப்பட்ட நாள் 22 February 2016. decuria.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காப்ரியல்_மௌடன்&oldid=3889998" இலிருந்து மீள்விக்கப்பட்டது