காந்த மருத்துவம்
Appearance
காந்த மருத்துவம் அல்லது காந்த சிகிச்சை என்பது காந்த சக்தியின் முலம் சில நோய்களை குனப்படுத்தும் முறை ஆகும். அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள ஒருங்கிணைந்த மருத்துவ முறைகளில் ஒன்றாக காந்த மருத்துவம் உள்ளது. சென்ற நூற்றாண்டிலேயே தோன்றிவிட்ட இந்த சிகிச்சை இந்த நூற்றாண்டில் புதிய பரிணாமம் அடைந்து, மேலும் பிரபலமாகி வருகின்றது.
தாக்கர் என்பவரால் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட இந்தச் சிகிச்சை தற்போது ஆசிய, ஐரோப்பாவின் அனைத்து நாடுகளிலும் பிரபலமாகி உள்ளது. காந்த சிகிச்சையினால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுவதில்லை என்ற காரணத்தினால் அலோபதி மருத்துவம் காந்த சிகிச்சையைப் பொறுத்தவரை நடுநிலைமை வகிக்கின்றது.