காஞ்சிபுரம் தக்கீஸ்வரர் திருக்கோயில்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தக்கீஸ்வரர் திருக்கோயில் ஆனது காஞ்சிபுரம் மாவட்டம் - காஞ்சிபுரத்தின் பிள்ளையார் பாளையத்தில் பகுதியில் கச்சியப்பன் தெருவில் அமைந்துள்ளது
இத்திருத்தலத்தில் சிவபெருமான் மூலவர் மற்றும் உற்சவமூர்த்தியாக காட்சியளிக்கிறார்
மேலும் இங்கு வரசித்தி வினாயகர், சுப்பிரமணிய சுவாமி, பைரவர், நவகிரகம், சண்டிகேஷ்வரர், துர்கையம்மன், சஞ்சிவீ அனுமான், நாகம்மன், தக்ஷிணமூர்த்தி போன்ற உட்பரிகாரங்களும் உள்ளன.
தற்போது இங்கு கோயிலின் கட்டுமான பணி நடைபெற்று வருவதால் சுவாமி தரிசனம் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது