கரோல் ஆன் ஆசுவெல்
Appearance
கரோல் ஆன் ஆசுவெல் Carole Ann Haswell | |
---|---|
ஆசுவெல், திறந்தநிலைப் பல்கலைக்கழகக் காணொலி, 2019 | |
பணியிடங்கள் | திரந்தநிலைப் பல்கலைக்கழகம் விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் நிறுவனம் கொலம்பியா பல்கலைக்கழகம் சுசெக்சு பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | டெக்சாசு பல்கலைக்கழகம், ஆசுட்டின்]] (முனைவர்), ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் (இளம் அறிவியல்) |
ஆய்வேடு | கருந்துளை இரும உறுப்படி A0620-00. (1992) |
கரோல் ஆன் ஆசுவெல் (Carole Ann Haswell) ஒரு பிரித்தானிய வானியற்பியலாளரும் வானியல் பேராசிரியரும் ஆவார். இவர் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பேராசிரியராகவும் வனியல் துறையின் தலைவராகவும் உள்ளார். இவர் அரசு வானியல் கழகத்தின் ஆய்வுறுப்பினர் ஆவார். இவர் பெர்னார்டு விண்மீன் b உள்ளிட்ட பல புறவெளிக் கோள்களை கண்டுபிடிப்பதில் ஈடுபட்டு வருகிறார்.
இளமையும் கல்வியும்
[தொகு]சொந்த வாழ்க்கை
[தொகு]ஆசுவெல்லுக்கு ஒரு மகள் உண்டு,[1] இவர் பங்குச் சந்தை வணிகத்தில் ஆர்வம் உள்ளவர். இவர் தன் வானியற்பியல் அறிவைப் ப்யன்படுத்து பங்குகளை வாங்கியும் விற்றும் வருகிறார்.[2]
வெளியீடுகள்
[தொகு]இவரது வெளியீடுகள் பின்வருமாறு:
- Haswell, Carole A. (2002). "Echoes in X-ray binaries". Monthly Notices of the Royal Astronomical Society 334 (2): 426–434. doi:10.1046/j.1365-8711.2002.05530.x. Bibcode: 2002MNRAS.334..426O.
- Haswell, Carole A. (2012). "Near-ultraviolet absorption, chromospheric activity, and star-planet interactions in the WASP-12 system". The Astrophysical Journal 760 (1): 79. doi:10.1088/0004-637X/760/1/79. Bibcode: 2012ApJ...760...79H.
- Haswell, Carole (2010). Transiting Exoplanets. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-19183-8.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Brown, Mike (18 November 2018). "The incredible story of the Saltburn lass who discovered a planet". gazettelive. பார்க்கப்பட்ட நாள் 24 December 2019.
- ↑ "Career case study: Carole Haswell | The Royal Astronomical Society". ras.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 24 December 2019.