உள்ளடக்கத்துக்குச் செல்

கரோபு நெற்று எண்ணெய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரோபு நெற்று எண்ணெய் (Carob pod oil) அல்லது அல்கரோபா எண்ணெய் என்பது ஓர் உணத்தகும் எண்ணெயாகும். இது கரோபு அவரை நெற்றஐப் பிழிந்து எடுக்கப்படுகிறது. இது மருத்துவப் பயன்பாடு உள்ளதாகும்.[1]

கரோபு அவரையைக் கரோபு நெற்று எண்ணெய் எடுக்க பயன்படுத்தப்படல்.


கரோபு நெற்று எண்ணெயில் உள்ள கொழுப்பு அமில உட்கூறுகள் கீழே பட்டியலில் தரப்பட்டுள்ளன:[2]


கொழுப்பு அமிலம் விழுக்காடு
பால்மிட்டிக அமிலம் 14.2%
சுட்டியரிக அமிலம் 3.0%
ஓலியிக அமிலம் 38.5%
இலினோலியிக அமிலம் 43.6%


மேற்கோள்கள்[தொகு]

  1. "Carob@Everything2.com". பார்க்கப்பட்ட நாள் 2010-06-03.
  2. María P Maza; Rosario Zamora; Manuel Alaiz; Francisco J Hidalgo; Francisco Millán; Eduardo Vioque (1989). "Carob bean germ seed (Ceratonia siliqua): Study of the oil and proteins". Journal of the Science of Food and Agriculture (Institute de la Grasa y sus Derivados (CSIC), Apartado 1078, 41012-Sevilla, Spain: John Wiley & Sons, Ltd) 46 (4): 495–502. doi:10.1002/jsfa.2740460411. http://www3.interscience.wiley.com/journal/113322259/abstract. பார்த்த நாள்: 2010-06-03. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோபு_நெற்று_எண்ணெய்&oldid=3745869" இலிருந்து மீள்விக்கப்பட்டது