கரிரி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரிரி
கரிரியன்
நாடு(கள்)பிரேசில்
பிராந்தியம்பாகையா மற்றும் மாரஞ்ஞோ பகுதிகள்
இனம்கிரிரி மக்கள்
Extinctca. 1970
Macro-Gê
  • கரிரி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3kzw
மொழிக் குறிப்புkari1254  (கரிரி)[1]
{{{mapalt}}}

கரிரி மொழி (Kariri Language) என்பது பொதுவாக ஒரு பேச்சு மொழி எனக் கருதப்படுகின்றது. இம்மொழி முன்னர் பிரேசிலின் கரிரி மக்கள் பேசிய, அழிந்துபோன மொழிகளில் ஒன்றாகும்.

இது 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வரை பேசப்பட்டது. 4,000 கரிரி இன மக்கள் இப்போது போர்த்துகீசியம் மொழியை பேச்சு மொழியாக கொண்டுள்ளனர். ஒரு சில பொதுவான சொற்றொடர்களை மற்றும் மருத்துவ தாவரங்களின் பெயர்களை பயன்படுத்துகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2013). "கரிரி". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. {{cite book}}: Invalid |display-editors=4 (help); Unknown parameter |chapterurl= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிரி_மொழி&oldid=2600013" இலிருந்து மீள்விக்கப்பட்டது