கந்தி பாடல்கள்
Appearance
கந்தி பாடல்கள் கந்தி எனும் கந்தியாரால் பாடப்பெற்றவை.
கந்தியார் என்போர் சமணப் பெண் துறவிகள்.
சீவகசிந்தாமணி என்னும் நூலில் கந்தி பாடல்கள் இடைச்செருகலாக உள்ளன.
கந்தியாரால் பாடப்பட்டவையாதலால்
இவை கந்தி பாடல்கள் என்று வழங்கப்படுகின்றன.
கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம், 2005
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005