உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டி (ஆப்பிள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலசு டொமசுடிகா
'Katy'
கலப்பினப் பெற்றோர்ஜேம்ஸ் க்ரீவ் மற்றும் வோர்செஸ்டர் பியர்மெய்ன்
தோற்றம்சுவீடன் 1947


கட்டி ஆப்பிள் (Katy apple) என்பது சுவீடன் வகை ஆப்பிளாகும். இது 1947ஆம் ஆண்டில் சுவீடனின் பால்ஸ்கார்ட் பழ இனப்பெருக்கம் நிறுவனத்தில் தோற்றுவிக்கப்பட்டது.[1] இதனுடைய பெற்றோர் ஜேம்ஸ் க்ரீவ் மற்றும் வோர்செஸ்டர் பியர்மெய்ன் [2] என்பதாகும். இந்த வகை ஆப்பிள் பிரகாசமான சிவப்பு பழங்களின் அதிகமாகப் பழங்களை உற்பத்தி செய்கிறது. [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Apple (Malus) Katy, Apple". Frank P Matthews (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-22.
  2. Ltd, Orange Pippin. "Apple - Katy - tasting notes, identification, reviews". Orange Pippin - the directory of apples, pears, plums, cherries and orchard fruits. (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-22.
  3. "Independent assessment of Katy apple trees". www.gardenfocused.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2020-05-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டி_(ஆப்பிள்)&oldid=3778195" இலிருந்து மீள்விக்கப்பட்டது