ஒலிக் குறிகை செயலாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒலிக் குறிகை செயலாக்கம் (Audio signal processing) என்பது ஒலி விளைவுகளினால் அல்லது விளைவு அமைப்பினால் ஒலிக் குறிகை அல்லது ஒலி சத்தத்தை திட்டமிட்டு மாற்றுவதாகும். இதனை ஒலி செயலாக்கம் என்றும் அழைப்பர். ஒரு ஒலிக் குறிகையானது மின்னணுவாக இலக்கமுறையிலும், ஒப்புமையாகவும் இருக்கும், அதேபோன்றே குறிகை செயலாக்கம் இரண்டிலுமே இடம்பெறும். ஒப்புமை செயலாக்கி அதன் மின்சார குறிகைகளை செயலாக்கம் செய்யும்; இலக்கமுறை செயலாக்கி அந்தக் குறிகைகளின் இலக்கமுறை குறிப்புகளைக் கொண்டு செயலாக்கம் செய்யும்.

வரலாறு[தொகு]

ஒலிக் குறிகைகள் அமுக்கமும், நொய்மையாக்கமும் கொண்டு காற்றில் செல்லக்கூடிய ஒரு ஒலி அலை, நெட்டலை ஆகும். இவைகளை பெல்களிலும், டெசிபெல்களிலும் அளக்கப்படும். ஒலிக்கடத்தலில் நிறையச் சிக்கல்கள் வருவதினால் வானொலி பரப்பலுக்கு ஒலி செயலாக்கம் மிக அவசியமான ஒன்றாகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Atti, Andreas Spanias, Ted Painter, Venkatraman (2006). Audio signal processing and coding ([Online-Ausg.] ed.). Hoboken, NJ: John Wiley & Sons. p. 464. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-79147-4.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிக்_குறிகை_செயலாக்கம்&oldid=1406235" இலிருந்து மீள்விக்கப்பட்டது