உள்ளடக்கத்துக்குச் செல்

ஐந்து செவ்வியல் இலக்கியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐந்து செவ்வியல் இலக்கியங்கள் எனப்படுவை சீன இலக்கிய செவ்வியல் நூல்களின் தொகுப்பு ஆகும். இந்த தொகுப்பின் சில ஆக்கங்கள் கிமு 1000 வரை பழமையானவை. உலகின் மிகப் பழமையான, செவ்விய படைப்புகளில் இவையும் ஒன்றாகும்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bleeker, C. J. and G. Widengren (1971). Historia Religionum, Volume 2 Religions of the Present. BRILL. p. 478. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-02598-7.
  2. Nylan, Michael. (Internet Archive Copy) The Five "Confucian" Classics. New Haven: Yale University Press, 2001.
  3. Hsin-chung Yao, An Introduction to Confucianism (New York: Cambridge University Press, 2000), pp. 52–54.