உள்ளடக்கத்துக்குச் செல்

ஏபெல்பல்லுறுப்புக்கோவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதத்தில் ஏபெல் பல்லுறுப்புக்கோவைகள் தொடர்வரிசை பல்லுறுப்புக்கோவைகளை உருவாக்குகின்றன. அதன் n-வது உறுப்பு பின்வருமாறு அமையும்.

இவ்வரிசைக்கு  நீல்ஸ் ஹென்ரிக் ஏபெல் (1802-1829),என்ற  நார்வேஜியன் கணித வல்லுநரின்  பெயரால் பெயரிடப்பட்டது

இந்த பல்லுறுப்புக்கோவை தொடர்வரிசை  ஈருறுப்பு வகை ஆகும். மாறாக,ஈருறுப்பு வகையில் உள்ள ஒவ்வொரு பல்லுறுப்புக்கோவைகளும் உம்ப்ரல் நுண்கணிதத்தில் உள்ள ஏபெல் தொடர்வரிசை  இல் இருந்து பெறலாம்.

உதாரணங்கள்[தொகு]

 a=1,எனில் பல்லுறுப்புக்கோவைகள் பின்வருமாறு இருக்கும் (OEIS-இல் வரிசை A137452)

 a=2, எனில் பல்லுறுப்புக்கோவைகள் பின்வருமாறு இருக்கும்

குறிப்புகள்[தொகு]