எபிக்கியூரிய மெய்யியலாளர்கள் பட்டியல்
Appearance
இது ஓரளவு காலநிரல்படியமைந்த எபிக்கியூரிய மெய்யியலாளர்கள் பட்டியலாகும்.
கி.மு 3ஆம் நூற்றாண்டு | ||
எபிக்கியூரசு | கி.மு 341-270 | எபிக்கியூரிய மெய்யியல் பள்ளியை நிறுவியவர். |
இலாம்ப்சாக்கசுவின் பாலியேனசு | அண். கி.மு 345-அண். கி.மு 285 | கணிதவியலாளர், எபிக்கியூரசுவின் நண்பர். |
மெட்ரோடோரசு, இலாம்ப்சாக்கசு | கி.மு 331-278 | எபிக்கியூரசுவின் நெருங்கிய நண்பர். |
இலியாண்டியோன் | fl. கி.மு 300 | தியோபிரேசுடசுவைக் கண்டித்த மெய்யியலாளர் . |
இலாம்ப்சாக்கசுவின் திமோகிரேட்டசு | fl. கி.மு 300 | மெட்ரோடோரசுவின் தம்பி, எபிக்கியூரிய கொள்கையாளர். |
இலாம்ப்சாக்கசுவின் இலியாண்டியசு | அண். கி.மு 300 | எபிக்கியூரசுவின் மாணவர். |
இலாம்ப்சாக்கசுவின் தெமிசுட்டா | அண். கி.மு 300 | எபிக்கியூரசுவின் மாணவர். |
கார்னீசுகசு | அண். கி.மு 300 | நட்பு பற்றி நூலெழுதிய எபிக்கியூரியர். |
இலாம்ப்சாக்கசுவின் இடோமேனியசு | அண். 325-அண். கி.மு 250 | எபிக்கியூரசுவின் மாணவரும் நண்பரும். பெயர்பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றாசிரியர். |
கெமார்க்கசு | அன். 325-அண். கி.மு 250 | எபிக்கியூரியப் பள்ளியின் இரண்டாம் தலைவர். |
பிதோகிளெசு | அண். 323-அண். கி.மு 250 | எபிக்கியூரசுவின் மாணவர். |
இலாம்ப்சாக்கசுவின் கொலோடெசு | அண். 320-அண். கி.மு 250 | எபிக்கியூரசுவின் நண்பர். |
பாலிசுடிராட்டசு | அண். கி.மு 290-219 | எபிக்கியூரியப் பள்ளியின் மூன்றாம் தலைவர். |
இலாம்திராயின் டையோனிசியசு | அண். கி.மு 275-205 | எபிக்கியூரியப் பள்ளியின் நான்காம் தலைவர். |
பேசில்லிடெசு | அண். 250-அண். கி.மு 175 | எபிக்கியூரியப் பள்ளியின் ஐந்தாம் தலைவர். |
கி.மு2ஆம் நூற்றாண்டு | ||
இலாவோடிசியாவின் பிலோனிடெசு | அண். 200-அண். கி.மு 130 | எபிக்கியூரிய மெய்யியலாளர், சிலியூசிடு நீதிமன்றத்தில் வாழ்ந்தவர். |
தெசுபிசு | fl. கி.மு 150 | பிலோனிடெசுவின் ஆசிரியர் |
தார்சசின் டையோஜீனெசு | fl. கி.மு 150 | எபிக்கியூரிய மெய்யியலாளர், எழுத்தாளர். |
செலியூசியாவின் டையோஜீனெசு | fl. கி.மு 150 | எபிக்கியூரிய மெய்யியலாளர், சிரியாவின் நீதிமன்றத்தில் வாழ்ந்தவர். |
அல்காயசு, பிலிசுகசு | fl. கி.மு 150 | கி.மு 173 அல்லது கி.மு 154இல் உரோமில் இருந்து வெளியேற்றப்பட்ட எபிக்கியூரிய மெய்யியலாளர்கள். |
அப்பொல்லோடோரசு | fl. கி.மு 125 | எபிக்கியூரியப் பள்ளியின் தலைவர், சீடோனின் சீனோ ஆசிரியர். |
டெமெட்ரியசு இலாக்கோன் | அண். 150-அண். கி.மு 75 | எபிக்கியூரிய மெய்யியலாளர், எழுத்தாளர். |
சீடோனின் சீனோ | அண். 150-அண். கி.மு 75 | எபிக்கியூரிய மெய்யியலாளர், பிலோடெமசுவின் ஆசிரியர். |
கையசு அமாஃபினியசு | fl. கி.மு 125. | உரோமில் எபிக்கியுரியத்தை அறிமுகப்படுத்திய எபிக்கியூரிய மெய்யியலாளர். |
டிட்டசு அல்புசியசு | fl. கி.மு 105 | சொற்பொழிவாளர், அரசியலாளர். |
கி.மு முதல் நூற்றாண்டு | ||
ராபிரியசு | fl. 100 BCE. | இலத்தின மொழியில் எபிக்கியூரியப் பனுவல்களை எழுதியவர் |
பேயட்ரசு | 138-கி.மு 70 | எபிக்கியூரியப் பள்ளியின் தலைவர். |
பிலோடெமசு | அண். 110-அண். கி.மு 40 | பாப்பிரி மாளிகையில் கிடைத்த நூல்களை எழுதிய எபிக்கியூரிய மெய்யியலாளர். |
உலூக்கிரேட்டியசு | அண். 95-அண். கி.மு 55 | De rerum natura எனும், அதாவது இயற்கை இயல்புகள் எனும், அறிவியல் கவிதையை எழுதிய எபிக்கியூரிய மெய்யியலாளர் |
பாட்ரோ | fl. கி.மு 70 | எபிக்கியூரியப் பள்ளியின் தலைவர். |
ஒரேசு | கி.மு 65 – கி.மு 8 | carpe diem எனும் முழக்கமிட்டஎபிக்கியூரியர். இதன் பொருள் இன்றே முடி என்பதாகும். |
காட்டியசு | fl. கி.மு 50 | இலத்தீன நூல்களை எழுதிய எபிக்கியூரிய மெய்யியலாளர் |
திடசு பொம்போனியசு அட்டிகசு | அண். கி.மு 110-அண். கி.மு 33 | வங்கியாளர், கடிதங்களின் காப்பாளர். |
சிரோ | fl. கி.மு 50 | எபிக்கியூரிய மெய்யியலாளர், வர்ஜிலின் ஆசிரியர். |
கி.பி 2ஆம் நூற்றாண்டு | ||
ஒயெனோந்தாவின் டையோஜீனெசு | fl. கி.பி 175 | ஒயெனோந்த நகரச் சுவரில் எபிக்கியூரசுவின் உரைகளைப் பொறித்தவர். |