எட்வின் சாபின் இசுடார்க்சு
Appearance
எட்வின் சாபின் இசுடார்க்சு (சனவரி 25, 1867-ல் விஸ்கான்சினில் உள்ள பாராபூவில் பிறந்தார்; [1] திசம்பர் 29, 1932-ல் இறந்தார்) இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்துடன் மிகவும் தொடர்புடைய ஒரு மீன்வள அறிஞர் ஆவார். இவர் மீன்களின் எலும்பியல் ஆய்வு அறிஞராக அறியப்பட்டார். புகெட் சவுண்டின் மீன்களைப் பற்றியும் ஆய்வு செய்துள்ளார். இவரது மனைவியும் மகளும் அறிவியல் மற்றும் இயற்கை வரலாற்று ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.[2]
மேலும் பார்க்கவும்
[தொகு]- வகை:எட்வின் சாபின் ஸ்டார்க்ஸ் என்பவரால் பெயரிடப்பட்ட டாக்சா