உள்ளடக்கத்துக்குச் செல்

உமைத் பவான் அரண்மனை

ஆள்கூறுகள்: 26°16′51″N 73°02′49″E / 26.28083°N 73.04694°E / 26.28083; 73.04694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உமைத் பவான் அரண்மனை, ஜோத்பூர்
உமைத் பவான் அரண்மனை
உமைத் பவான் அரண்மனை is located in இராசத்தான்
உமைத் பவான் அரண்மனை
இராசத்தான் -இல் அமைவிடம்
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிபியுக்ஸ் ஆர்ட் பாணி, கிழக்கு மற்றும் மேற்கு கட்டிடக்கலை பாணியில் ஒரு கலவை
நகரம்ஜோத்பூர்
நாடுIndia
கட்டுமான ஆரம்பம்1928
நிறைவுற்றது1943
கட்டுவித்தவர்மகாராஜா சவாய் ஜெய் சிங் இரண்டாம்
தொழில்நுட்ப விபரங்கள்
அமைப்பு முறைதங்க மஞ்சள் அல்லது மந்தமான சாம்பல் பழுப்பு கல்
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக் கலைஞர்(கள்)வித்யாதர் பட்டாச்சார்யா, சர் சாமுவேல் ஸ்வின்டன் ஜேக்கப்
பொறியாளர்ஹென்றி வாகன் லேன்சஸ்டர்

உமைத் பவன் அரண்மனை (Umaid Bhawan Palace) இராஜஸ்தானின் ஜோத்பூரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தனியார் வீடுகளில் ஒன்றாகும். இந்த மாளிகையின் 347 அறைகளைக் கொண்டுள்ளது. அரண்மனையின் ஒரு பகுதி தாஜ் ஹோட்டல் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. மகாராஜா உமைத் சிங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. அரண்மனையின் ஒரு பகுதியில் அருங்காட்சியகம் செயல்படுகிறது.

அண்மையில் இது உலகின் சிறந்த விடுதியாக ரிப்அட்சவைர் ஒழுங்குபடுத்திய பயணிகளின் தெரிவு விருதினைப் பெற்றது.[1][2]

உசாத்துணை

[தொகு]
  1. "Jodhpur's Umaid Bhawan Palace bags TripAdvisor's best hotel in the world award". பார்க்கப்பட்ட நாள் 2016-04-16.
  2. "TripAdvisor's Travellers' Choice Awards 2016 names Umaid Bhawan the best hotel in the world : Travel Buzz, News - India Today". பார்க்கப்பட்ட நாள் 2016-04-16.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=உமைத்_பவான்_அரண்மனை&oldid=4118897" இலிருந்து மீள்விக்கப்பட்டது