இரணிய நாடகம்
Appearance
இரணிய நாடகம் நிகழ்த்தினால், அன்றைய தினமே மழை வரும் என்ற நம்பிக்கை, தற்போதும் தமிழக மக்களிடையே நிலவி வருகிறது. எனவே, இதனை வறட்சியான காலத்தில் நிகழ்த்துவர். [1]பிரகலாதன் கூத்து, பிரகலாதன் நாடகம் என்று பல்வேறு பெயர்களில், இதனை அழைப்பர். இரணியனை நரசிம்மமூர்த்தி சம்ஹாரம் செய்யும் நிகழ்வே, இந்நாடகத்தின் முக்கியமான நிகழ்ச்சியாகும். தஞ்சை மாவட்டத்தில் ஆர்சுத்திப்பட்டு, நார்தேவன்குடிகாடு ஆகிய ஊர்களில் நடைபெறும் இரணிய நாடகங்கள் மிகப் புகழ் வாய்ந்தவையாகக் கருதப்படுகிறன.
வெளி இணைப்புகள்
[தொகு]- ↑ "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". Archived from the original on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2012-07-12.