உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய பொது நிர்வாகவியல் நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய பொது நிர்வாகவியல் நிறுவனம்
The Indian Institute of Public Administration
உருவாக்கம்1954
தலைவர்ஜிதேந்திர சிங்
தலைவர்வெங்கைய நாயுடு, குடியரசு துணைத் தலைவர்
அமைவிடம்
சுற்றுச் சாலை, வருமான வரித்துறை அலுவலகம், புது தில்லி
,
இந்தியா
இணையதளம்Indian Institute of
Public Administration

இந்திய பொது நிர்வாகவியல் நிறுவனம் (Indian Institute of Public Administration) என்பது 1954இல் நிறுவப்பட்ட நிறுவனமாகும். இது இந்திய அரசின் பணியாளர் அமைச்சின் கீழ் செயல்படும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமாகும்.[1][2] இந்நிறுவனம் புது தில்லியில் அமைந்துள்ளது. இது மத்தியப் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

 

  1. "About - IIPA". Archived from the original on 22 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Shiksha: Indian Institute of Public Administration". Shiksha (NGO). 11 December 2019. பார்க்கப்பட்ட நாள் 1 November 2020.