ஆர். கே. கடற்கரை
Appearance
ஆர். கே. கடற்கரை (RK Beach) இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரையாகும். இராம கிருட்டிணா கடற்கரை என்ற பெயராலும் இக்கடற்கரை அழைக்கப்படுகிறது.[1] வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்கரையில் டால்பின் மூக்கு மலைக்கு அருகில் இக்கடற்கரை அமைந்துள்ளது.[2]
கடற்கரைக்கு அருகில் இராமகிருட்டிணா மறைபணி ஆசிரமம் இருப்பதால் கடற்கரைக்கு இப்பெயர் வந்தது.
படக்காட்சியகம்
[தொகு]-
விசாகப்பட்டினக் கடற்கரையில் கலங்கரை விளக்கம்.
-
சூரியன் மறையும் நேரத்தில் ஆர்.கே. கடற்கரை.
போக்குவரத்து
[தொகு]ஆந்திரப்பிரதேச மாநில போக்குவரத்துக் கழகம் கீழ்கண்ட வழித்தடங்களில் ஆர்.கே. கடற்கரைக்கான பேருந்துகளை இயக்குகிறது :
தடம் எண் | புறப்பாடு | சேருமிடம் | வழி |
---|---|---|---|
10கே | ஆர்.டி.சி வளாகம் | கைலாசகிரி | சகதாம்பா சந்திப்பு, ஆர்.கே. கடற்கரை, வியுடுஏ பூங்கா, தென்னட்டி பூங்கா |
28 | ஆர்.கே. கடற்கரை | சிம்மாச்சலம் | மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கே.ஜி.எச், சகதாம்பா மையம், ஆர்.டி.சி வளாகம். |
28கே/28ஏ | ஆர்.கே. கடற்கரை | கோதவலசா/பெந்துர்த்தி | மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கே.ஜி.எச், சகதாம்பா மையம், ஆர்.டி.சி வளாகம், காஞ்சார் பாலம், என் ஏ டி கோத சாலை, கோபாலபட்டிணம், வேப்பகுண்டா. |
28எச் | ஆர்.கே. கடற்கரை | சிம்மாச்சலம் மலை | மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கே.ஜி.எச், சகதாம்பா மையம், ஆர்.டி.சி வளாகம், இரயில் நிலையம், காஞ்சார் பாலம், என் ஏ டி கோத சாலை, கோபாலபட்டிணம் |
99/99கே | ஆர்.கே. கடற்கரை | பழைய கசுவாகா/குர்மன்னாபாலம் | சகதாம்பா மையம், நகர கோதசாலை, கான்வெண்ட்டு, சிக்கிண்டியா, மல்காபுரம், புது கசுவாகா |
68/68கே | ஆர்.கே. கடற்கரை | சிம்மாச்சலம்/கோதாவலாசா | மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கேஜிஎச், சகதாம்பா மையம், ரெத்னம் தோட்டம், ஆர்.டி.சி வளாகம், மாத்திலிப் பாலம், அனுமந்துவாகா, அரிலோவா, முதாசர்லோவா, அதாவிவரம் |
368 | ஆர்.கே. கடற்கரை | சோதாவரம் | சகதாம்பா மையம், ஆர்.டி.சி வளாகம், மாத்திலிப் பாலம், அனுமந்துவாகா, அரிலோவா, முதாசர்லோவா, அதாவிவரம், சிம்மாச்சலம், வேப்பகுண்டா, சப்பாவரம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mahasagar. National Institute of Oceanography. 1985. p. 257.
- ↑ "RK Beach, Visakhapatnam Travel and Tourism Guide". aptdc. Archived from the original on 18 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)