அலிபாதுஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலிபாதுஷா
தயாரிப்புயுனிவேர்சல் டாக்கீஸ்
நடிப்புசி. எஸ். செல்வரத்தினம்
பங்கஜாம்மாள்
வெளியீடுசூலை 4, 1936 [1]
நீளம்16000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

அலிபாதுஷா 1936 ஆம் ஆண்டு, யூலை 4 இல் வெளிவந்த 16000 அடி நீளமுடைய சரித்திரத் தமிழ்த் திரைப்படமாகும். யுனிவேர்சல் டாக்கீஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எஸ். செல்வரத்தினம், பங்கஜாம்மாள் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. Ali Badusha (1936 - Tamil)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "1936 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிபாதுஷா&oldid=3713915" இலிருந்து மீள்விக்கப்பட்டது