உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்கக் கனவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
The Statue of Liberty was for many immigrants their first glimpse of the United States. It signifies freedom and personal liberty and is iconic of the American Dream.

யார் எங்கிருந்து ஐக்கிய அமெர்க்காவுக்கு வந்தாலும், அவர் எந்த பொருளாதார நிலையில் தொடங்கினாலும், சாதி, வர்க்கம், சமயம், இனம் கடந்து கடின உழைப்பால் வாழ்க்கையில் வெற்றியடையலாம் என்பதுவே அமெரிக்க கனவு. அமெரிக்க கனவு என்ற கருத்துரு அல்லது விழுமியம் அமெரிக்காவின் தொடக்கலாகத்தில் இருந்தே இருக்கிறது.[1][2][3]

இந்தியர்களும் பல்வேறு நாட்டவரும் இந்த அமெரிக்க கனவுடனேயே குடிவருகின்றார்கள். ஒப்பீட்டளவில் வெற்றியும் பொறுகிறார்கள்.[சான்று தேவை]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wilkinson R, Pickett K (2009). The Spirit Level: Why Greater Equality Makes Societies Stronger. Bloomsbury Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1608190362.[page needed]
  2. Bain, Brittney (Winter 2021). "The State of the American Dream". The Catalyst magazine, George W. Bush Presidential Center (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.
  3. Wills, Matthew (2015-05-18). "James Truslow Adams: Dreaming up the American Dream". JSTOR Daily (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிக்கக்_கனவு&oldid=4116203" இலிருந்து மீள்விக்கப்பட்டது