அபு பகாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபு பஹாம் (Abu Baham) என்பது பஹ்ரைன் இராச்சியத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். இந்த கிராமம், தலைநகரான மனாமாவின் மேற்கு புறநகர் பகுதியில் அமைந்துள்ளது, இந்த கிராமம் வடக்கு கவர்னரேட் நிர்வாக பிராந்தியத்தின் கீழ் உள்ளது. [1] இந்த கிராமம் அல் முசல்லாவிற்கு தெற்கே, காமிஸ் கிராமத்திற்கு மேற்கே மற்றும் செஹ்லாவின் கிழக்கே அமைந்துள்ளது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. See Northern Governorate list
  2. "Abu Baham location". Go Mapper. பார்க்கப்பட்ட நாள் 8 February 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபு_பகாம்&oldid=3109881" இலிருந்து மீள்விக்கப்பட்டது