அநங்கம் (இதழ்)
Appearance
அநங்கம் | |
---|---|
[I | |
இதழாசிரியர் | கே. பாலமுருகன் |
துறை | |
வெளியீட்டு சுழற்சி | இரு மாதம் |
மொழி | தமிழ் |
முதல் இதழ் | 2008 |
இறுதி இதழ் | |
இதழ்கள் தொகை | |
வெளியீட்டு நிறுவனம் | |
நாடு | மலேசியா |
வலைப்பக்கம் | [1] |
அநங்கம் மலேசியாவிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ். இவ்விதழ் உள்ளூர் படைப்பாளிகளின் படைப்புக் களமாகவும் சிங்கப்பூர், தமிழகம், அயலக படைப்பாளர்களின் பகிர்வு களமாகவும் தனது எல்லையை விரித்துக் கொண்டு தனித்த அடையாளங்களோடு வெளியாகிறது. முதலாவது அநங்கம் இதழ் ஒக்டோபர் 2008 இல் வெளிவந்தது.[1]
ஆசிரியர்
[தொகு]இதன் ஆசிரியர் கே. பாலமுருகன். துணை ஆசிரியர் ஏ. தேவராஜன் ஆசிரியர் குழுவில் உள்ளவர்கள் ப. மணிஜெகதீஸ், கோ. புண்ணியவான், செ. நவீன், மோ. கவிதா
இதழ்கள்
[தொகு]2009 செப்டெம்பர் மாத இதழ் இதழ் புறக்கணிக்கப்பட்ட, மறக்கப்பட்ட கலைகளின் சிறப்பிதழாக வெளி வந்தது.
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மலேசியத் தமிழ் இலக்கியம் புதிய போக்குகள், புதிய பாதைகள் |சு. யுவராஜன் | காலச்சுவடு". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-08.