அடிப்படைத் துகள்
Appearance
அடிப்படைத் துகள் (elementary particle) என்பது மேலும் பகுக்க இயலாத துகள் ஆகும். இவை போசான்களாகவோ அல்லது ஃபெர்மியான்களாகவோ இருக்கும்.[1][2]
அணு ஓர் அடிப்படைத் துகளன்று. ஏனெனில் அது புரோட்டான், எலக்ட்ரான் மற்றும் நியூட்ரான்களால் ஆனது. புரோட்டானும் ஓர் அடிப்படைத் துகளன்று. ஏனெனில் அது குவார்க்குகளால் ஆனது. குவார்க் ஓர் அடிப்படைத் துகள் ஆகும். இதை மேலும் பகுக்க இயலாது.
ஒவ்வொரு அடிப்படைத் துகளுக்கும் நிறை, மின்சுமை, தற்சுழற்சி (spin) என்று மூன்று முக்கியப் பண்புகள் உண்டு.
லெப்டான்கள் | |||||
முதலாம் பரம்பரை | இரண்டாம் பரம்பரை | மூன்றாம் பரம்பரை | |||
பெயர் | குறியீடு | பெயர் | குறியீடு | பெயர் | குறியீடு |
எலெக்ட்ரான் | e− | ம்யூஆன் | Error no symbol defined | டவ் | Error no symbol defined |
எலெக்ட்ரான் நியூட்ரினோ | Error no symbol defined | ம்யூஆன் நியூத்ரினோ | Error no symbol defined | டவ் நியூட்ரினோ | Error no symbol defined |
குவார்க்குகள் | |||||
முதலாம் பரம்பரை | இரண்டாம் பரம்பரை | மூன்றாம் பரம்பரை | |||
மேல் குவார்க் | Error no symbol defined | கவர்ச்சி குவார்க் | c | உச்சி குவார்க்கு | Error no symbol defined |
கீழ் குவார்க்கு | Error no symbol defined | ஏதிலி குவார்க்கு | Error no symbol defined | அடி குவார்க்கு | Error no symbol defined |
எதிர்த் துகள்கள்
[தொகு]எதிர் லெப்டான்கள் | |||||
முதல் தலைமுறை | இரண்டாம் தலைமுறை | மூன்றாம் தலைமுறை | |||
பெயர் | குறியீடு | பெயர் | குறியீடு | பெயர் | குறியீடு |
எதிர் எலெக்ட்ரான் (பாஸிட்ரான்) | Error no symbol defined | எதிர் முயுஆன் | Error no symbol defined | எதிர்டவ் | Error no symbol defined |
எலெக்ட்ரான் எதிர்நியூட்ரினோ | Error no symbol defined | முயுஆன் எதிர்நியூட்ரினோ | Error no symbol defined | டவ் எதிர்நியூட்ரினோ | Error no symbol defined |
எதிர் குவார்க்குகள் | |||||
முதல் தலைமுறை | இரண்டாம் தலைமுறை | மூன்றாம் தலைமுறை | |||
மேல் எதிர்குவார்க் | Error no symbol defined | கவர்ச்சி எதிர்குவார்க் | Error no symbol defined | உச்சி எதிர்குவார்க் | Error no symbol defined |
கீழ் எதிர்குவார்க் | Error no symbol defined | எதிரிலி எதிர்குவார்க் | Error no symbol defined | அடி எதிர்குவார்க் | Error no symbol defined |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gribbin, John (2000). Q is for Quantum - An Encyclopedia of Particle Physics. Simon & Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-684-85578-X.
- ↑ Clark, John, E.O. (2004). The Essential Dictionary of Science. Barnes & Noble. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7607-4616-8.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)