ஃபால்கான் ஹெவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Falcon Heavy cropped

கனரக பால்கான் (Falcon Heavy, பால்கான் ஹெவி) என்பது உலகின் மிகப்பெரிய ஏவூர்தி ஆகும். இது மீண்டும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவூர்தி. இது ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக ஏவப்பட்டது. உலகிலேயே இதுதான் பெரிய சக்தி வாய்ந்த ராக்கெட் ஆகும். 18 போயிங் விமானங்களுக்கு இணையான சக்தியும், 747 ஜெட் விமானங்களுக்கு இணையாக வேகமும் கொண்டது. எதிர்காலத்தில் நிலவிற்கு, செவ்வாய்க்கும் மனிதர்களை அனுப்ப இந்த ராக்கெட் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதில் ஒரு டெஸ்லா கார் வைக்கப்பட்டு விண்வெளியில் அனுப்பப்பட்டுள்ளது.

ஃபால்கான் ஹெவி
நாடு ஐக்கிய அமெரிக்கா
அளவு:-
உயரம் 70 மீ (230 அடி)
விட்டம் 3.66 மீ (12.0 அடி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபால்கான்_ஹெவி&oldid=3924578" இலிருந்து மீள்விக்கப்பட்டது