உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Viruba

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

தமிழ்99 இப் பயனர் தமிழ்99 விசைப்பலகையைப் பயன்படுத்துகிறார்.

இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 18 ஆண்டுகள், 4 மாதங்கள்,  28 நாட்கள் ஆகின்றன.


பெயர்: விருபா

இடம்: சென்னை, இந்தியா

பிறந்த இடம்: யாழ்ப்பாணம்

வலைத்தளங்கள்:
http://www.viruba.com,
www.infitt.net ( இவ்விணையதளம் தற்போது இல்லை - 2011 மார்ச் - 2013 மார்ச் இடைப்பட்ட இரண்டு ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்தது. )
www.devaneyam.net ( இவ்விணையதளம் தற்போது இல்லை. )


https://www.iatr.net ( 2023.02.05 தொடங்கப்பட்டது )

http://www.viruba.com/index.aspx என்ற வலைத்தள முகவரியில் தமிழ் இணையவுலகில் காணப்படும் நிலைகளைச் சுருக்கமாக எழுதியுள்ளேன். குறிப்பாக தமிழ் விக்கிப்பீடியா பின்பற்றும் தவறான தமிழ் அகரவரிசை பற்றி நானெழுதிய வாசகங்கள் இவை

/// தமிழில் அகரவரிசை முறையாக உள்ள இணையதளங்களை விரல்விட்டு எண்ணிவிடமுடியும். பத்தாண்டுகளைக் கடந்த தமிழ் விக்கிப்பீடியாவிலும் முறையான தமிழ் அகரவரிசைப்படுத்தல் இல்லை. திறந்த நிலையில் இருந்தால் கட்டற்ற நிரலர்களின் உதவியுடன் மென்பொருளை தொடர்ச்சியாக விருத்தி செய்வதற்கான வாய்ப்பு உள்ளதெனப் பெருமை பேசும் தமிழ் விக்கியர்கள் இன்னமும் தமிழ் அகரவரிசைப்படுத்தலில் உள்ள குறைகளை நீக்கமுடியாதுள்ளார்கள். "ஜெயமோகன்", "ஸ்டாலின்" போன்ற சொற்களை செயமோகன், இசுடாலின் என்றவாறு எழுதும் தமிழ் விக்கியர்கள், அகரவரிசைப்படுத்தலில் "ஜ" வரிசையை தமிழ் "ஞ" வரிசைக்கு முன்னதாகவே வைத்துள்ளமை அவர்களது செயலியின் நிரலாக்கம் தமிழ்ச் சூழலிற்குத் தொலைவில் உள்ளதையும், தமிழ் விக்கியர்களின் நுட்பியல் முன்னுரிமையின்மை மற்றும் கவனக்குவிப்பின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் விடயமாகும். ///

வலைப்பூ: http://viruba.blogspot.com

மின்–அகராதிகள் :

1. சிந்தாமணி் நிகண்டு மின்–அகராதி

2. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்

மின்னஞ்சல்: viruba@gmail.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Viruba&oldid=4038081" இலிருந்து மீள்விக்கப்பட்டது