உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Velmuruganiem

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிணாம வளர்ச்சியின் இயக்கம்.பரிணாம வளர்ச்சி என்பது உலகின் முதல் உயிரினம் தோன்றியதில் இருந்து இன்று வரை நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.அது நிற்காதது.அது உயிரினங்களில் மேம்பாடுகளை மட்டுமே தோற்றுவிக்கும் என்று கூற முடியாது.அது உயரினங்களிடையே வேற்றுமை மற்றும் ஒற்றுமையையும் தோற்றுவிக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Velmuruganiem&oldid=2544270" இலிருந்து மீள்விக்கப்பட்டது