பயனர்:Tns Thangapandian

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயர்.டி என் எஸ் .தங்கபாண்டியன் பிறப்பு.02-05-1988 தந்தை: டி என் .சுப்பிரமணி தாய் : வேலுமணி மனைவி: சர்வலட்சுமி மகன்: எஸ் டி நிஜிஸ்ராஜா ஊர்: கருர் அரசியல் மீது சிறு வயது முதல் கொண்ட பற்றின் காரனமாக இடதுசாரி சிந்தனை யுடைய இவர் இவர் ஒரு கம்யுனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆவார். இவர் கம்யுனிசத்தின் மீதான கொள்கையை ஏற்றுக்கொண்டு கம்யுனிஸ்ட் கட்சி உறுப்பினராக தம்மை இணைத்து கொண்டார். கம்யுனிச கொள்கைகளை இன்நாடு ஏற்றுக் கொள்வதை விட இன்நாட்டிற்கு ஏற்றார் போல் கம்யுனிசம் மாற வேண்டும்.


சிறந்த கம்யுனிச கவிதையாக

இவர் காற்று வீசும் இடமெல்லாம் எங்கள் கம்யுனிசமும் வீசும் என எழுதி இருக்கிறார். இவருக்கு மே1 தொழிலாளர்கள் தினத்தில் ஆண் வாரிசு பிறந்து உள்ளது. இவர் மகன் பெயர் எஸ் டி நிஜிஸ்ராஜா என வைத்துள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tns_Thangapandian&oldid=2970257" இலிருந்து மீள்விக்கப்பட்டது