பயனர்:ThesathyaN
Appearance
தமிழ் விக்கியில் புதுப்பயனரான எனக்கு விக்கியில் எழுதும் அனுபவம் மிகவும் சுவாரசியமாக இருக்கப்போகிறது. இதற்கு முன்பு சிறுசிறு திருத்தங்களை திறன்பேசி வாயிலாக செய்திருக்கிறேன் முழுமையாக ஒரு கட்டுரையை எழுதுவது அல்லது தொகுக்கும் அனுபவம் என்பது சற்று புதிதுதான். எனது இந்த பயணத்தை இன்றிலிருந்து துவங்குகிறேன், இனி தினமும் குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாவது எழுத வேண்டும் என்று இலக்கு வைத்து அந்த இலக்கை அடைய முயற்சிக்கிறேன். நன்றி.