பயனர்:Thenralmullai
Appearance
வணக்கம். கலையரசி முனைவர் பட்ட ஆய்வாளர் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் காந்திகிராமம். நான் திருச்சி தூயவளனார் தன்னாட்சிக் கல்லூரியில் நடைபெரும் மின் ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியப் பனுவல்கள் என்னும் 10 நாள் பயிலரங்கில் கலந்து கொண்டுள்ளேன்.இப்பயிலரங்கம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நாள்தோறும் புதுமையான செய்திகளை கற்றுக்கொண்டேன்.இந்நிகழ்வினை ஒருங்கினைத்துக் கொண்டிருக்கும் நெடுஞ்செழியன் சார் அவர்களுக்கு நன்றி.
விடுகதைகள் 1. காசு கொடுத்து வாங்கும் பொருள்-ஆனால் ஓசி கொடுக்க நினைத்தாலும் கொடுக்க முடியாதது-அது என்ன? 2. நாலு கால் ராஜா நனையாம போறாரு-அது என்ன?