உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TN SE KANDEEPAN DIET NGP

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                                      தன் விபரம்
                நான், கோ. காண்டீபன் பிறந்தது கடக்கம், நாகை மாவட்டம், தற்பொழுது பணியாற்றுவது மாவட்ட ஆசிாியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் முதுநிலை விாிவுரையாளர் பணி. வசிப்பிடம் திருவாரூர், 11-3, நல்லப்பாக நகர், திருவாரூர் 610 002.  ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் கொள்கைப் பரப்பு செயலாளர்.  தர்ம ரஷன சமீதி மாவட்டத் துணைத் தலைவர்,  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருவாரூர் மாவட்டத் தலைவர்.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம், திருவாரூர் நகரத் துணைத் தலைவர். 
               எக்ஸ்னோரா அமைப்பு, திருவாரூர் நகரப் பொருளாளர், மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள், சமூக பணிகள் திருக்கோயில் நோ்முக வர்ணனைகள். தனிச் சொற்பொழிவு, பட்டிமன்றம் மற்றும் இதரப் பணிகள்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TN_SE_KANDEEPAN_DIET_NGP&oldid=2345461" இலிருந்து மீள்விக்கப்பட்டது