உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE BASKARAN NGP

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகபட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த திரு.பாஸ்கரன் ஆகிய நான் எனது பள்ளிப்படிப்பை அரசு மேல்நிலைப்பள்ளி மணல்மேட்டில் முடித்தேன்.கல்லூரிப்படிப்பை மதுரை வேளாண்மைக்கல்லூரியில் முடித்தேன்.தற்போது நான் பயின்ற பள்ளியில் வேளாண் ஆசிரியராக பணியாற்றி வருகிரேன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_BASKARAN_NGP&oldid=2309186" இலிருந்து மீள்விக்கப்பட்டது