பயனர்:Sugumarje
[[1]] வலையுலகில் நான் சுகுமார்ஜி என்றழைக்கப்படுகிறேன்.
நான் அடிப்படையில் தொழில்முறை ஓவியர். கேரிகேச்சர் (Caricature) என்று அழைக்கப்டுகிற கேலி ஓவியங்களை வரைபவர். ஆனாலும் எல்லாவகை ஓவியமுறைகளும் கற்றுத்தேர்ந்தபிறகுதான் ஓவியர் தனக்கான ஒரு பாதையை, ஒரு வடிவத்தை எடுத்துக்கொள்ளமுடியும். அதுபோலவே நானும் இந்த கேரிகேச்சரை எடுத்துக்கொண்டேன்.
என் ஓவியங்கள் பல தேசங்களில் ஏற்றுக்கொள்ளபட்டிருக்கின்றன. குறிப்பாக அமேரிக்க நாடுகள், துருக்கி, ஜெர்மனி, இந்தோனேசியா, கனடா போன்ற நாடுகளில் என் ஓவியங்கள் கேட்டிருக்கிறார்கள். எனது ஓவியங்கள் இந்த வலை உலகில் நிறைய இருக்கின்றன. "Sugumarje" என்று வலை தேடுபொறிகளில் தேடினால் என் எண்ணற்ற ஓவியங்கள் காணக்கிடைக்கும். எனது சொந்த இரு வலை தளங்களில்கூட கிடைக்கும்...
ஓவியத்தோடு நான் என்னை ஒரு கட்டுரையாளராகவும், கவிஞனாகவும் என்னை சொல்லிக்கொள்ளமுடியும். என் கட்டுரைகளும், கவிதைகளும் சில என் வலைத்தளத்தில் பதியப்பட்டிருக்கின்றன. இந்த விக்கிபீடியாவில் என்னால் முடிந்த சில செய்திகளை, என்பங்காக தர விழைகிறேன், எனவே இங்கே நான் என்னை பதிவு செய்கிறேன். குறை இருந்தால் எனக்கு வழி காட்டவும், நிறை இருந்தால் ஊக்குவிக்கவும் உங்களை அன்புடன் வேண்டுகிறேன்.
என் கைபேசி: 09442783450 என் வலைதளம்: http://www.sugumarje.com http://www.caricaturelives.com
என் கட்டுரைகளின் மின்னூல்: http://www.scribd.com/doc/124032423/My-Path-Disappear-by-Sugumarje முகநூல்: https://www.facebook.com/caricaturist.sugumarje கீச்சு: https://www.twitter.com/sugumarje