உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Senthil1984

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பூண்டி [சி.செந்தில் நாதன்]


முன்னுரை

நான் திருப்பூண்டியின் தகவல்களை இந்த இணையதளத்தில் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் அதற்கு முன் என்னை பற்றி சில வார்த்தைகள்

என் சொந்த ஊரான திருப்பூண்டியில் பள்ளி கல்வியை முடித்து இளநிலை வணிகவியகல் ஜி.எஸ்.பிள்ளை கலை அறிவியல் கல்லூரியில் (நாகப்பட்டினம்) பயின்று முதுகலை வணிகமேலாண்மையியல் சென்னை பல்கலைகழகத்தில் பயின்று தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன்


திருப்பூண்டியின் தகவல்கள்

திருப்பூண்டி நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் அழகிய கிராமம் இங்கு 3000 குடும்பங்கள் வசிக்கின்றன பல சிவன் கோவில்களும், அரசினர் உயர்நிலை பள்ளியும் அமைந்துள்ளன மக்கள் வாழ்வதற்கு ஏற்ற விவசாய நிலங்களும் அமைந்துள்ளன மற்றும் சுற்றி உள்ள கிராமங்களுக்கு தலைநகராகவும் அமைந்துள்ளது

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Senthil1984&oldid=836571" இலிருந்து மீள்விக்கப்பட்டது