உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Sankarveeraiyan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கர் வீரையன்

அறிமுகம்[தொகு]

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் மேலப்பெருமழை கிராமத்தில் திரு வீரையாத்தேவர் - கிருஷ்ணவேணி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தேன்.

கல்வி[தொகு]

  • மேலப்பெருமழையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன்.
  • இடும்பாவனம் அரசு மேல்நிலை பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு படித்தேன்.
  • பட்டுக்கோட்டையில் உள்ள மீனாக்ஷி சந்திரசேகரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றேன்.

பணி[தொகு]

தொழில்நுட்ப வல்லுநர் - டெக் மஹிந்திரா

ஆண்ட்ராய்டு பதிப்புகள்[தொகு]

பாரதியார் பாட்டு
ஒளவை நூல்கள்

தொடர்பு கொள்ள..[தொகு]

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sankarveeraiyan&oldid=3125444" இலிருந்து மீள்விக்கப்பட்டது