உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Samathanam723

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆலங்குளம் என்னும் சிற்றூர் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம், பெருங்கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்தது. இச்சிற்றூரில் 60 குடும்பங்கள் மட்டும் உள்ளன.

     1.ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. 
               
              இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளில் மொத்தம் 40குழந்தைகள் மட்டும் படித்து வருகின்றனர். 2ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கின்றார்கள்.
     2.இப்போது உள்ள சூலலில் நாகரிகத்தன்மைய்யால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கருதியும், ஆங்கிலம் தொடர்பான கல்வியும், கல்வியை முழுமையாகக் கற்க தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல தொலைவுகளில் விடுதிகளிலும் தங்க வைத்தும் படிக்க வைய்கின்றனர்.   
     3.படித்த மணாக்கர்கள் அரசு பணிகளிலும் ,பல பணித்தளங்களிலும் பணி புரிகின்றனர். 
     

கோவில்கள்;

    1.தூய யோவான் சிற்றாலையம் உள்ளது. இங்கு கிறித்தவர்கள் 20குடும்பம் உள்ளது. இவர்கள் தினமும் காலை, மாலை ஆராதனை மற்றும் ஞாயிறு ஆராதனை, நடத்துகின்றனர்.
    2.மாதம் ஒரு  ஞாயிறு திருவிருந்து ஆராதனை நடை பெறுகிறது. மற்றும் விசேசித்த நாட்களிலும் நடை பெறுகின்றது. 
    3.மாதம் தோரும் சிறுவர்கள் ,வாலிபர்கள்,முதியவர்களுக்கென்று தனித்தனியாக ஆராதனை நடை பெருகின்றது. 
    4.கிருஸ்து பிறப்பு, புத்தாண்டு ஆராதனை, முழு இரவு செபம், கன்வென்சன் ஆராதனை, உபவாச செபம் நடை பெறுகிறது. 
 

இந்து கோவில்கள்;

      1.பிள்ளையார் கோவில், துர்க்கை அம்மன் கோவில், கருப்பசாமி கோவில் உள்ளது.  
            இங்கு  தினமும் வழிபாடு செய்யப்படுகின்றனர். கோவில் கொடையில்  முலைப்பாரி, பூக்குழி இரங்கள், அக்கினி எடுத்தல், போன்ற நிகள்வுகள் நாடத்துகின்றனர்.
   

விவசாயம்

   இவ்வூர் மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறனர். மழையை நம்பியும் வாழ்கின்றனர் நன்செய்,புன்செய் நிலங்கள் உள்ளன.இவ்வூரில் குளம் நிரம்பினால் மட்டும் விவசாயம் நன்கு நடை பெறும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Samathanam723&oldid=1631856" இலிருந்து மீள்விக்கப்பட்டது