உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Puthiyaulakam

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலகில் நாளாந்தம் இணையத்தளங்களின் வரவு அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த வகையில் ஏராளமான இணையத்தளங்கள் அரசியல் சினிமா போன்ற பொழுதுபோக்கு செய்திகளுக்கே முன்னுரிமை கொடுக்கின்றது. இந்த வகையில் முற்றிலும் மாறுபட்ட ஒரு இணையத்தளமாக புதியஉலகம்.கொம் காணப்படுகிறது. இங்கு அரசியல் செய்தி இல்லை ஆபாசம் இல்லை சினிமா இல்லை மாறாக அத்தனையும் புதுமையான விசித்திரமான செய்திகளும் தகவல்களுமே.

உலகில் வாழ்ந்த வாழ்ந்துகொண்டிருக்கின்ற விசித்திர மனிதப்பிறப்புகள் பற்றிய செய்திகள் உலகில் நடக்கும் அதிசய சம்பவங்கள் அமானுசிய விடயங்கள் என்பவற்றை முழு ஆதாரங்களுடன் தமிழில் தனித்துவமான தந்துகொண்டிருக்கும் ஒரே ஒரு தமிழ் இணையத்தளம் புதியஉலகம் இணையத்தளமாகும். இவ் இணையத்தளம் கடந்த 2010 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அன்று தொடக்கம் அதிசயம் அபூர்வம் விந்தை வினோதம் அமானுசியம் என முற்றிலும் மாறுபட்ட செய்திகளோடு பல்லாயிரக்கணக்காண வாசகர்களை தன்வசப்படுத்தி உலக இணையங்களின் தரப்படுத்தலில் நல்லதொரு இடத்தினையும் பெற்றிருக்கிறது என்றால் அது மிகையாகாது. விந்தை மனிதர்கள் தொடக்கம் விந்தையான விலங்குள் வரை காணொளியாகவும் பதிவேற்றப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Puthiyaulakam&oldid=1405649" இலிருந்து மீள்விக்கப்பட்டது