உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Pugazhenthi

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவர் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுக்கா நாட்டாணி கிராமத்தை சார்ந்தவர். தந்தை: க.சந்திரராசு வன்னியர், தாயார்: ச.தமிழ்ச்செல்வி. தாத்தா: ம.கருப்பையா வன்னியர், பாட்டி: க.தனபாக்கியம்.

படிப்பு[தொகு]

இவர் இளங்கலை பொறியியலில் மின்னனு மற்றும் தொடர்பியல் துறையும் முதுகலையில் நானோ மின்னனுவும் பயின்றுள்ளார்.

சமுதாயம் - குடும்பம்[தொகு]

இவர் "முக்குலத்தை" சார்ந்த "கள்ளர்" பிரிவில் "வன்னியர்" பட்டமுடையவர். இவரது குடும்பத்தினரை "கிள்ளுக்கோட்டையார்" எனவும் சொல்வர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Pugazhenthi&oldid=1578857" இலிருந்து மீள்விக்கப்பட்டது